Thursday, July 07, 2011

கிறிஸ்தவ கார்டுகள் - உங்கள் உபயோகத்துக்கு

உங்கள் வெப்சைட்டுகள், ப்லாகுகள், ஈமெயில் மற்றும் சோசியல் நெட்வொர்க் சைட்டுகளில் போட பகிர்ந்துகொள்ள வசதியாக இங்கே அநேக கிறிஸ்தவ கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கலாம். சூழலுக்கேற்ப தகுந்த கார்டுகளை நீங்கள் தேர்ந்தெடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

எபிரெயர் 13:1 சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.


These cards were created with the intent that you may use these cards for your personal webpages, email sigs, or to just 'click' and 'send' to your friends.

Click on the graphic to view its actual size.

Wednesday, July 06, 2011

விண்டோஸ் கணிணிக்கான தமிழ் பைபிள் சாப்ட்வேர் டவுண்லோட்

Tamil bible software for windows computer free download.
Main package download (English)
http://www.theword.net/index.php?article.download&l=english

Tamil Bible (Red Letter)(தமிழ்) Add-on module download
http://www.theword.net/bin/get.php/tam.ontx.exe

Installation.
1.Install Main package or run theword-setup-en.exe
2.Install Tamil Bible Add-on module or run tam.ontx.exe
3.Run theWord progarm and click தமிழ் tab to view bible verses in tamil font.
See the screen shots below.