Tuesday, September 19, 2006

லெனினும் கடவுளும்

ரஷ்யாவின் புரட்சி, ஜெனரல் கோர்னிலோவ் (Kornilov)அவர்களின் படைகளால் எதிர்க்கப்பட்டு ஆபத்தான நிலையை அடைந்தது.அப்பொழுது லெனின் தான் ஆற்றிய உரையில் அடிக்கடி "கடவுள் நம்மை தப்புவிப்பாராக" என்று குறிப்பிட்டார்.இது துன்ப நேரத்தைத் தவிர வேறு எப்போதும் லெனின் (Vladimir Ilyich Ulyanov; April 22,1870 – January 24, 1924)பயன்படுத்தாத வார்த்தையாகும்.
-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம் 14:1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

Psalm 14:1 The fool hath said in his heart, There is no God. They are corrupt, they have done abominable works, there is none that doeth good.

3 comments:

  1. irukkaLam. kadavuL peyaraal etharkal pizaippathu cariyakivida mudiyaathu!

    ReplyDelete
  2. தாங்கள் வெளியிட்டுள்ள பைபிளின் இந்த திருவாஸகம் மிக மிக ஆழமானது. மேலோட்டமாக அர்த்தம் செய்துகொண்டாலும் வாழ்க்கைக்கு உதவுவது. லெனினுடைய புலம்பல் இந்த வகையைச் சார்ந்தது.

    மனிதன் தன் இயலாமையை அறியும்போதெல்லாம் தெய்வத்தின் இருப்பை புரிந்து கொள்கிறான். இறையை மறுப்பதும், தன்னால் இயலாதது ஒன்றும் இல்லை என காட்டிக்கொள்ளுவதும் தன்னை ஒரு வித எக்ஸப்ஷனல் மனிதன் என்று நிறுவச் செய்யும் முயற்சிகள்தான்.

    உண்மையான எக்ஸப்ஷனல்களோ சிலுவையில் அறையப்படும்போதும் அவர்களுக்காக இறையிடம் மன்னிப்பை வேண்டுகின்றனர்.

    ReplyDelete