Saturday, August 04, 2007

காத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்


Kaaththidum Kaadhidum Rev. Paul Thangiah Tamil Video Song

ஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்


Aaraathanai Theevanee Rev. Paul Thangiah video song

ஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்


FMPB Seyal Veerar Tamil Christian Song Aazakadaliley

Thursday, August 02, 2007

லேசான காரியம் உமக்கது லேசான காரியம்



Lesaana Kaariyam Umakkathu Leysaana Kariyam Tamil Christian Song

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]

என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans



Ennai Nadaththum Yesu Naathaa Umakku Nantri Ayya - Tamil Video Song By Father S. J. Berchmans