http://fieldsofthewoodbiblepark.com/
நம்பினால் நம்புங்கள்
"நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிற வைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்."....(11கொரி:4:16-18,11கொரி:5:1) ....
"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று இயேசு சொன்னார்."....(மத்:19:14) ..."
தேவன் தமது வீட்டுக்கு அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டார்.மீந்திருக்கும் நாமும் நம்மை பெலப்படுத்திக்கொண்டு அவர்கள் நினைவில் நம் தேசத்தை தகுதிப்படுத்துவோம். நம்மை பிரிந்தவர்களை கடவுள் ஆசீர்வதித்து அவர்களை உன்னதத்தில் சேர்த்துக் கொள்வாராக.அவர் தமது இரக்கத்தால் இங்கிருக்கும் நம்மை பரிசுத்தமாய் அரவணைத்துக் கொள்வாராக.இப் பகுதியையும் நம் தேசத்தையும் பாதுகாத்து நம்மை ஆசீர்வதித்தருள்வாராக"என்று பேசினார்.

வீடியோ செய்தி
மேலும் விவரங்கள்
பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?
கத்தோலிக்க சபை ஆரம்பமானது எப்படி?
ஆங்கிலிக்கன் (எபிஸ்கோபல்) சபையின் ஆரம்பம்
மெத்தடிஸ்ட் சபை- முரண்பாடுகள்
பாப்டிஸ்ட்களின் வரலாறு
மத்தேயு 16:18 இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
சர்வாயுதவர்க்கங்களாவன Whole full armor of God
1.சத்தியம் என்னும் கச்சை - The Belt of Truth
2.நீதியென்னும் மார்க்கவசம் - The Breastplate of Righteousness
3.சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை - The Shoes of the Gospel of Peace
4.விசுவாசமென்னும் கேடகம் - The shield of faith
5.இரட்சணியமென்னும் தலைச்சீரா - The Helmet Of Salvation
6.தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - The Sword of the Spirit,The Word of God.
ஆவியின் கனி ஒன்பது இருப்பினும், ஆவியின் கனிகள் என்று பன்மையில் அழைக்கப்படாமல் ஆவியின் கனி என்று ஒருமையில் அழைக்கப்பட காரணமென்ன? விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கலாம். நன்றி.

Source
ஆவியின் கனி கோரஸ் பாடல்
ஆவியின் கனியோ ஒன்பதாம்
அன்பு சந்தோஷம் சமாதானமாம்
நீடியபொறுமை தயவு
நற்குணமும் விசுவாசமாம்
சாந்தம் இச்சையடக்கமாம்
கலாத்தியர் 5-ல் உள்ளதாம்
22,23-ம் வசனங்களிலே உள்ளதாம்.

Fruit of the Spirit
Love
Joy
Peace
Patience
Kindness
Goodness
Faithfulness
Gentleness and
Self-control.
Galatians 5:22-23
படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்
The Persian Empire Map - பெர்சிய பேரரசு வரைபடம்
The Assyrian Empire Map -அசீரியப் பேரரசு வரைபடம்
The Roman Empire Map - ரோமானிய பேரரசு வரைபடம்
Israel`s Exodus from Egypt and entry into Canaan Map - எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களின் புறப்பாடும் கானான் வருகையும்
The new Babylonian Empire (Nebuchadnezzar) and The kingdom of Egypt Map - புதிய பாபிலோனிய பேரரசு (நேபுகாத்நேச்சார்) மற்றும் எகிப்து
The world of the Old Testament Map - பழைய ஏற்பாடுகாலத்தில் உலகம்
The missionary journeys of the Apostle Paul Map -பவுல் அப்போஸ்தலனின் சுவிசேசம் அறிவித்தல் பயணம்
படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்
The Division of the 12 tribes;The empire of David and Solomon Map - பன்னிரண்டு கோத்திரங்கள், தாவீது சாலோமோனின் ராஜியம்
Canaan in Old Testament Times Map - பழைய ஏற்பாடுகாலத்தில் கானான்
The Holy Land in New Testament Times Map - புதிய ஏற்பாடுகாலத்தில் இஸ்ரேல்
Jerusalem at the time of Jesus Map - இயேசு கிறிஸ்துவின் காலத்தில் எருசலேம்
படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்
Physical Map of the Holy Land - இஸ்ரேலின் இயற்கை அமைப்புகள் வரைபடம்
Holy Land Elevation in Bible Times - வேதாகம காலத்தில் இஸ்ரேலின் நில அமைப்பு
படங்களை அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்