(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15
முன்னுரை
மார்தோமா சபை பிஷப் பாவ செயலில் பிடிபட்டார்
அசம்பளீஸ் ஆஃப் காட் (AOG)சபையின் தேர்தல்
பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் நிகழ்த்திய பிரசங்கம்
வெற்றிக்கு வழி ஆவியில் நிறையுங்கள்
கேள்வி - பதில்
கேள்வி: நாங்கள் கடந்த 10 வருடமாக பாஸ்டர்.பால்தங்கையா சபைக்கு போய் வருகிறோம். நீங்கள் சேலத்தில் இருக்கிறீர்கள். அவரைப்பற்றி எங்களைவிட உங்களுக்கு தெரியுமா? எப்படி அவரைப்பற்றி எழுதலாம்? அவர் மனைவி செய்த தவறுக்கு பாஸ்டர் என்ன செய்வார்?
கேள்வி: FMPB-யின் இப்போதைய நிலையைப்பற்றியும், உள் விவகாரங்களைப்பற்றியும் நன்றாக அறிந்த நீங்கள் FMPBயில் ஆரம்பகால ஊழியர்களும், விசுவாசிகளுமான எங்களுக்கு என்ன ஆலோசனை கொடுக்கிறீர்கள்?.
உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது
ஆர்ச் பிஷப் வில்லியம் டெம்புள் இவ்வாறு கூறினார். "Church is the only club that exists for its non-members". திருச்சபை என்ற சங்கம் தன்னிடத்தில் அங்கத்தினராக இல்லாதவர்களின் நலனுக்காக செயல்படுகிற சங்கம்.
அந்நியபாஷை சில குறிப்புகள்
வாசகர் கடிதம்
புது யுகம்: (9.10.2011 ஞாயிறு ஏஞ்சல் டிவியில் கண்டது)
காண்பவர்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. குழப்பம் உள்ளவர்கள் யாவரும் வேதத்தை சரியாக படிக்காதவர்களாகும். வேத ஞானம் இல்லாதவர்கள். ஆனால் உண்மை விசுவாசிகள் யாரும் அதை நம்பவில்லை
விவாகரத்து கொண்டாட்டங்கள்
வேண்டுகோள்: தயவுசெய்து கிறிஸ்தவ பேக்கரிகளில் விவாகரத்து கேக்குகளை விற்பனைக்கு வைத்துவிடாதீர்கள். அது ஆண்டவரை வேதனைப்படுத்துவதாகும்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் பெயர் கிறிஸ்தவர்களாக இருப்பதாலும் வேதத்தை சரியாக படிக்காத நிலையில் இருப்பதாலும் இவர்கள் தங்கள் வாழ்க்கையையும் சரியாக அமைத்துக் கொள்ளாமல் இப்படிப்பட்ட வேண்டாத வாக்கு வாதங்களுக்குள் அகப்பட்டு எல்லாம் தெரிந்தவர்களைப்போல் அங்கு சென்று அவமானப்பட்டு திரும்புகிறார்கள். இப்படிப்பட்ட வாக்குவாத்தில் கிறிஸ்தவர்கள் தலையிடக்கூடாது.
ஒருவன் வாக்குவாதஞ் செய்ய மனதாயிருந்தால் எங்களுக்கும் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கம் இல்லை.................. 1 கொரி 11:16 என்று நம் வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது.
இஸ்லாமிருக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிக்க பாரப்படுபவர்கள் முதலில் குரானை நன்றாக படியுங்கள். அது எழுதப்பட்டது எப்படி? முகமது நபி அவர்களின் வாழ்கையின் ஆரம்பம் என்ன? அவரின் திருமண வரலாறு, சரித்திர பின்னணி குரான் எழுதப்பட்ட விதம் இவைகளைப்பற்றியெல்லாம் அறியாமல் அவர்களிடம் பேச முயலக்கூடாது. மேலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வேதப் புத்தகத்தையே சரியாக படித்து தியானித்து சரியாக விளங்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்டவர்கள் யாரிடமும் கிறிஸ்துவைப்பற்றி பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டங்கள்
மேலும் படிக்க http://jamakaran.com
Wednesday, December 28, 2011
ஜாமக்காரன் டிசம்பர் 2011 பதிப்பு
Tuesday, November 08, 2011
ஜாமக்காரன் அக்டோபர் 2011 பதிப்பு
(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15
முன்னுரை
666 சீக்கிரம் வந்துவிடும் அபாயம்
வெளிநாட்டில் வாழும் (NRI) இந்தியர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தூய ஆவியின் ஞானஸ்நானம்
ஞானஸ்நானத்தின் (திருமுழுக்கின்) விளக்கம்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றி எடுத்துக்கூறும் வேத வசனங்கள்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றிய பலவித கருத்துக்கள்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு சரித்திர நிகழ்ச்சியாகும் என்பதற்கான ஆதாரங்கள்:
இன்று வாழும் விசுவாசிகளுக்கும், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்திற்கும் உள்ள தொடர்பு:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இதன் பொருள்
ஞானஸ்நானத்தோடு சம்பந்தப்பட்ட வேறு சில வசனங்கள்:
ஆவியின் ஞானஸ்நானம், அக்கினி ஞானஸ்நானம் ஆகிய இவைகளுக்குள்ள வேறுபாடு:
அவசர ஜெபம்
கேள்வி - பதில்
கேள்வி: என் சொந்த கம்பெனியில் கூலி வேலை செய்யும் யாவருக்கும் நாங்கள் சுவிசேஷம் அறிவிக்கிறோம். அவர்களில் பலர் இரட்சிக்கப்பட்டு நாங்கள் ஆராதிக்கும் பெந்தேகோஸ்தே சபைக்குதான் அவர்களும் கலந்துக்கொள்கின்றனர். எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் கூலியாட்களில் ஒருவன் நல்ல மனந்திரும்பினவன், உண்மையுள்ளவன். ஆனால் இப்போ கொஞ்சகாலமாக வேலையில் அக்கறை காட்டுவதில்லை. வேலைக்கு தாமதமாக வருகிறான், இவன் காரணமாக மற்ற கூலியாட்களை எங்களால் சரியாக வேலை வாங்கமுடியவில்லை - அவனையும் கண்டிக்க மனம் வரவில்லை - தண்டிக்கவும் மனம் வரவில்லை, நான் கடினமாக நடந்துக்கொண்டால் அவன் பின்வாங்கிப்போவானோ என்று அஞ்சுகிறேன். உங்கள் ஆலோசனையை கூறுங்கள்.
கேள்வி: CSI & LUTHERAN சபைகளின் பணக்கொள்ளை, ஆலய நிலம் விற்றல் ஆகியவைகளை செய்யும் பிஷப்மார்களுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தினால் என்ன?
கேள்வி: Sleeveless (கையில்லாத ஜாக்கெட்) அணிவது பாவமா? உஷ்ண காலத்தில் அப்படிப்பட்ட உடுப்புகள் அணிவது சரீரத்துக்கு சவுகரியமாக இருக்கிறதே, அது ஆரோக்கியதுக்கு நல்லதுதானே? டென்னிஸ் விளையாடும் பெண்கள் அப்படி அணிகிறார்களே? அது தவறில்லையா?
கேள்வி: திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்தவரும், தமிழ் இலக்கணத்தை தமிழர்களுக்கே முதலில் எழுதி கற்று கொடுத்த வெளிநாட்டினவரான வீரமாமுனிவர் என்று அழைக்கப்படுபவரின் இயற்பெயர் என்ன?
கேள்வி: நம் சபைகளுக்கான தீர்க்கதரிசனம் என்னவாக இருக்கும்? இப்படி நான் கேள்வி கேட்க காரணம், இன்று அவரவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று கூறிக்கொள்கிறார்களே உலகத்தின் முடிவு வந்துவிட்டதோ?
கேள்வி: கனடா தேசத்தில் உள்ள பெரும்பாலான பாஸ்டர்கள் ஜெர்மனியிலும், இலங்கையிலும் உங்கள் பிரசங்கம் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களும், ஊழியத்துக்கு ஒப்பு கொடுத்தவர்கள். சிலரை கனடாவில் பாஸ்டராக ஊழியராக, மேய்ப்பராக நீங்களே அபிஷேகம் செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று அறிவேன். ஆனால் அந்த பாஸ்டர்கள் உங்களோடு ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பும் தொடர்பும் இப்போது உங்களோடு இல்லையே ஏன்?
கேள்வி: கனடா நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் தனி நபர் பாதுகாப்புக்குறித்து TORANTO நகர காவல்துறை அதிகாரி மிச்சேல் சாங்குயினிட் அவர்கள் பேசும் போது அவர் குறிப்பிட்ட கருத்து உலகம் முழுதுவம் உள்ள பெண்களை போர் கொடி தூக்கவைத்துள்ளது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கேள்வி: உங்களுக்கு பரலோகத்தையோ, தேவ தூதர்களையோ இங்கிருந்து பார்க்க பிடிக்காதா? அப்படிப்பட்ட ஆனந்த அனுபவத்தை இந்த உலகத்திலேயே அனுபவிக்க உங்களுக்கு ஆசையில்லையா? ஒருவேளை உங்களுக்கு அந்த ஆசையில்லை என்றால் அப்படிப்பட்ட அனுபவம் பெற்ற ஊழியர்களை நீங்கள் குறை சொல்ல கூடாதல்லவா?
கேள்வி: இரட்சிக்கப்பட்ட ஒருவர் தன் மரண நேரத்தில் நான் மரித்தால் தன்னைப் புதைக்கக்கூடாது என்றும், தன் சரீரத்தை எரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சபையினரும், எங்கள் மெத்தடிஸ்ட் சபை போதகரும், அவர் குடும்ப உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து எரித்துவிட்டனர். இவர்கள் செய்தது சரியா? மெத்தடிஸ்ட் பாஸ்டர்மார் அதற்கு எப்படி சம்மதம் தெரிவிக்கலாம்?
கேள்வி: உங்களுக்கு AOG சபையின் மீது திடீரென்று இத்தனை வெறுப்பு உண்டாக காரணம் என்ன?
சபை பாஸ்டர்களுக்கான செய்தி
மேய்ப்பனாயிராதவனும்
யோவான் 10:12
தேவ எச்சரிப்பின் செய்தி
நல்ல மேய்ப்பன் (பாஸ்டர்)
முன்கோபம்
தகுதியில்லாத மூப்பர்கள்
தற்பெருமை
வெளிநாட்டு ஊழியம்
கள்ள தீர்க்கதரிசனம்
அமெரிக்கா - ஜெர்மனி - பிரான்ஸ் வெளிநாட்டு ஊழியங்கள்
அமெரிக்காவில் என் ஊழியங்கள்
Tamil United Church of Christ(CHICAGO)ல்
நடந்த தியான கூட்டங்கள்
மலையாள பாஷை கூட்டம்
சிக்காகோ நகரில் உள்ள CHRIST CHURCH-ல் நடந்த கூட்டம்
(USA) ORIGAN மாநில கூட்டங்கள்
ஜெர்மனியில் என் கூட்டங்கள்
பிரான்ஸில் என் கூட்டங்கள்
France பெந்தேகோஸ்தே சபை கூட்டங்கள்
ஜெப வேண்டுகோள்
Dr.சாம்கமலேசன் அவர்கள் மரண ஆபத்தை கடந்தார்
மேலும் படிக்க http://jamakaran.com
Address:
Dr.PUSHPARAJ
89, Majeeth Street,
Old Suramangalam,
Salem-636 005.
Tamil Nadu. INDIA.
Phone:+91-427-2387499
Fax:+91-427-2386464
E-mail:
drpushparaj@jamakaran.com
jamakaran@yahoo.com
Thursday, November 03, 2011
ஆசீர்வாதம் நவம்பர் 2011 பத்திரிகை டவுண்லோட்
- மிஷனரிப் பணிக்குக் கொடுப்போம்! - R.ஸ்டான்லி
- ஆசீர்வாத இளைஞர் இயக்கம் - துவக்கம்,நோக்கங்கள்,செயல்கள்
- குப்பையிலிருந்து... - ஆஷீஷ் தீப், மிஷனரி
- அங்கிள் ஜான் ஸ்டாட் - E.L.மதன்சிங்
- ஆத்துமாதாயம் - பலவீனமான என்னையும்...! - திருமதி ஜெமிமா சுகிர்தராஜ்,பாளையங்கோட்டை
- தேவன் பேசுவது அர்த்தமில்லாமல் தெரியும்போது--- - திருமதி ஜெமிமா ராஜேஷ்,திருச்சி
- பணிக்களச் செய்திகள்
ஆசீர்வாத இளைஞர் இயக்கம்
சர்ச் காலனி
வேலூர் 632 006,இந்தியா
Tel:00 91 416 2242943, 2248943
You can also transfer money online:
SB A/C No.10545849472
State Bank of India
Siruthozhil Branch, Vellore 632 006
Branch Code: 007274
IFSC Code:SBIN 0007274
Blessing Tamil Magazine November 2011 PDF Download Link டவுண்லோட் லிங்க்
Monday, August 15, 2011
ஜாமக்காரன் ஆகஸ்ட் 2011 பதிப்பு
(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15
| முன்னுரை |
|
|
|
|
|
| இந்திய AOG சபைகளின் ஆரம்பகால சரித்திரமும் வீழ்ச்சியும் |
|
|
|
|
|
| AOG பாஸ்டர்.பால்தங்கையா விவகாரம் |
|
|
|
| ஆவியானவர் படும்பாடு |
| AOG விவகாரம் |
| கேள்வி - பதில் |
|
|
|
|
| ஊழியங்களையும், ஊழியர்களையும் சோதித்து பார்ப்பது குற்றமா? |
|
|
|
|
| மறுபடியும் தங்க சாவி வியாபாரம் |
| சிவகாசி ஜெப நடை ஊழியங்கள் - ஊழிய அறிக்கை |
| விவாகரத்து |
| அந்திகிறிஸ்து எங்கிருந்து வருவான்? |
| வாசகர் கடிதம் |
| காட்டு புஷ்பத்துக்கு மரணபயம் கிடையாது |
| கூட்டங்கள் |
Wednesday, June 29, 2011
ஆசீர்வாதம் ஜூலை 2011 பத்திரிகை டவுண்லோட்
உள்ளடக்க கட்டுரைகள்
* எப்படி ஜெபிக்கக்கூடாது?
-R. ஸ்டான்லி
கட்டுரையிலிருந்து சில வரிகள் கீழே. மேலும் படிக்க பத்திரிகையை டவுண்லோடு செய்யவும்.
1. கடவுளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
”சில சமயங்களில் பதிலானது “சரி” என்றிருக்கும்; பல தடவைகள் “கிடையாது” என்றிருக்கும்; அடிக்கடி, “காத்திரு” என்றிருக்கும்; இன்னும் பல சமயங்களில் ஆண்டவர் “மவுனம்” சாதித்து விடுவார்! இவைகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை அறிவோர் பாக்கியவான்கள்!”2. பிசாசைப் பழிசாட்டக்கூடாது.
”நமது தோல்விகளுக்கான தார்மீகப் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ள வேண்டுமென்று திருமறை போதிக்கிறது.”3. பிதாவானவரை மறந்துவிடக்கூடாது.
”ஆண்டவராகிய இயேசுவை நோக்கி ஜெபிப்பதே இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால் திருமறை நெடுகவே போதிப்பது அதுவல்ல. எல்லாரும் செய்வது என்ன என்பதைவிட வேதம் போதிப்பது என்ன என்பதே முக்கியம்.”4. மத்தியஸ்தர்களைத் தேடக்கூடாது.
”இயேசுவை நமக்குக் கொண்டுவந்த மரியாளை ரோமன் கத்தோலிக்கர் வணங்குகிறார்கள்; இயேசுவிடம் நம்மைக் கொண்டுவரும் பிரசங்கிமாரைப் புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள் கதாநாயகராய் வணங்குகிறார்கள். இருதிறத்தாரும் முழுக்க முழுக்க மனந்திரும்பி வேதத்திற்குத் திரும்பிவரவேண்டும். ஆண்டவர் “உங்கள்” ஜெபங்களுக்குப் பதில் தராவிட்டால், யாரும் உங்களுக்காய் அவரிடம் சிபாரிசு செய்யமுடியாது! “எந்தப் பிரச்னையானாலும் உடனே எங்களுக்கு எழுதுங்கள்; நாங்கள் உங்களுக்காய் ஜெபிப்போம்!”— இதெல்லாம் மேய்ப்பனின் குரல் அல்ல, அந்நியரின் சத்தம்! (யோ 10:5)”5. பகையைப் பேணிவைக்கக்கூடாது.
”விசுவாசத்தோடும் மனவுறுதியோடும் ஜெபத்தில் ஆண்டவரைக் கிட்டிச்சேர சுத்த மனச்சாட்சி இன்றியமையாதது (1 யோ 3:20-22).”6. தன்னலமாய் இருக்கக்கூடாது.
”ஏழை எளியவர், நெருக்கப்பட்டோர், திக்கற்றோர், விதவைகள் போன்றோர்மீது இறைமக்களுக்குக் கரிசனையில்லாதிருக்கும்போது அவர்கள் எவ்வளவுதான் ஜெபித்தாலும் அது ஆண்டவருக்கு உகந்ததல்ல (ஏசா1:15,16). துதிப்பதற்காகத் தங்கள் கைகளை ஆண் டவருக்கு நேராக மக்கள் எளிதாய் உயர்த்திவிடுகிறார்கள்; ஆனால் தங்களது உடைமைகளை இல்லாதோராடு பகிர்ந்து கொள்ளும்படித் தங்கள் கைகளை நீட்டவோ “மறந்து” விடுகிறார்கள் (எபி 13:15,16). இரண்டையுமே தமக்குப் பிரியமான பலிகள் என்றழைக்கிறார்7. உலகச் சிந்தையாய் இருக்கக்கூடாது.
தேவன்.”
”கர்த்தருடைய ஜெபத்தைக் கவனிப்போம். அதிலுள்ள ஏழு விண்ணப்பங்களில் ஒன்றேயொன்றுதான் உடலுக்கானது: “அன்றன்றுள்ள ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.” இந்த ஜெபத்திலுள்ள முதல் மூன்று விண்ணப்பங்களும் தேவனுடைய காரியங்களுக்கு அடுத்தவை; இறுதியான மூன்றும் நமது “ஆன்மீகத்”தேவைகளுக்கடுத்தவை. இந்த விகிதம் நமது ஜெபத்தில் காக்கப்படவேண்டும். நாமோ நமது பொருளாதார மற்றும் உடல் ரீதியான தேவைகளுக்கே அதிகக் கவனம் செலுத்துகிறோம் என்பதை மறுக்கமுடியாது.”8. அதிகமாய்ப் பேசக்கூடாது.
”ஜெபத்தில் ஆண்டவருக்குப் பிரசங்கம்பண்ணக் கூடாது! “கர்த்தாவே, சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” என்றான் சின்ன சாமுவேல் (1 சாமு 3:9). நாமோ,“கர்த்தாவே, கேளும்; அடியேன் பேசுகிறேன்” என்கிறோம்.”9. இயல்பற்ற விதத்தில் செயல்படக்கூடாது.
”ஜெபத்தில் அதிக சத்தம் அதிக வல்லமை என்று தவறாய் எண்ணியுள்ளோம். சொல்லப்போனால், சரக்கு இல்லையென்றால்தான் சத்தம் அதிகமாயிருக்கும்! ஆவியில் ஜெபிப்பதென்றால் கத்தி ஜெபிப்பது என்ற பொய்யை நாம் நம்பி விடக்கூடாது. நாம் “ஆவியோடு” மட்டுமல்ல, “கருத்தோடும்” (உண்மையோடும்) கர்த்தரைத் தொழுதுகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.”10. ஜெபிப்பதைக் குறித்துப் பெருமையடையக்கூடாது.
”ஜெபத்தைப்பற்றி உபதேசிக்கும்போது ஆண்டவர் கொடுத்த முதல் எச்சரிப்பே ஜெபிப்பதைத் தம்பட்டம் அடிக்கக்கூடாது என்பதே (மத் 6:5,6). “ஜெபத்தின் இரகசியமே இரகசிய ஜெபம்தான்” என்றார் ஜெபவீரன் E.M பவுண்ட்ஸ் (1835-1913).”* ஹென்றி நாட் - நன்றி, பில்கிரிம்ஸ் ஜேர்னல்
* விண்ணொளி முகாம், ஹைதராபாத் 2011 -(சரோஜ், மிஷனரி, வாரங்கல், ஆந்திரா)
* சத்தியத்தின் குரல்! - பெர்சியா கிரேஸ்
* நண்பனா நீ? - டி. ஜெ. ஹிக்கின்ஸ்
* ஆத்துமாதாயம் - உயிர் காப்பான் தோழன்! பாண்டோ பொம்ஜன், நாரி பாப்திஸ்து சபை, அருணாசல் பிரதேசம்
மேலும் படிக்க பத்திரிகையை டவுண்லோடு செய்யவும்
Blessing Tamil Magazine July 2011 PDF Download Link டவுண்லோட் லிங்க்
பிளசிங் புத்தகங்கள்/CD/DVD-க்கள் கிடைக்குமிடம்:
Blessing Literature Centre
21/ 11 West Coovam River Road
Chintadripet, Chennai 600002, India
Tel: 00 91 44 28450411
blc@bym-india.org
Tuesday, June 14, 2011
ஜாமக்காரன் ஜீன் 2011 பதிப்பு
(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15
முன்னுரை
”ஒருவேளை உங்களுக்கு இஷ்டமில்லாத கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை. காரணம், அதிகாரங்கள் எல்லாம் தேவனால் அனுமதிக்கப்படுவது ஆகும். கர்த்தருக்கு தெரியாமல் எந்த ஆட்சியும் வருவதில்லை.”
”நம் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் - கட்டுப்பாடு விட்டுப்போனால் பிறகு அவர்களை சரிப்படுத்துவது மிகக்கடினம். ஆண்களுக்கு சமமாக இப்போது பெண் பிள்ளைகளும் பெற்றோருக்கு கீழ்ப்படிவதில்லை. சுதந்திரத்துக்கும் - பாசத்துக்;கும் எல்லை அவசியம். ஆரம்ப நிலையிலேயே பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்துக்கொள்ளுங்கள்.”
வேதவசனம் கூறுகிறது.
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். நீதி 13:24.
பிள்ளையானவன் நடத்த வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6
குற்றம் சாட்டப்பட்ட CSI பிஷப்மார்களுக்கும் - ஆயர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு
CSI பிஷப்- ஆயர்கள் எந்தெந்த காரணங்களுக்காக தண்டிக்கப்படமுடியும். CSI சட்டம் (CONSTITUITION) கூறுவது என்ன?
தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் பட்டியல்
CSI சபைகள் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதா? சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டதா? டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டதா?
மாடரேட்டர் & பிஷப் சொத்து விவரம் சமர்ப்பிக்கவேண்டும்
திருட்டுத் தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும். நீதி 9:17.
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். நீதி 16:8
பெந்தேகோஸ்தே சபைகளின் பின்மாற்றம்
"இந்த நோட்டீஸ்சில் கிறிஸ்தவர்களின் கூட்டம் என்பதற்கு அடையாளமாக ஏதாவது காணப்படுகிறதா? என்பதை உற்று கவனித்துசொல்லுங்கள்! குறைந்த பட்சம் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகள் என்பதற்காகவாவது வேத புத்தகத்திலிருந்து ஒரே ஒரு வசனமாவது அல்லது இயேசுகிறிஸ்து என்ற பெயராவது எங்காவது காணப்படுகிறதா? இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம்காட்ட நோட்டீஸ்ஸின் எந்த ஒரத்திலாவது சிலுவை போன்ற எந்த ஒரு அடையாளமாவது காணப்படுகிறதா? என்று பூதக்கண்ணாடியிலாவது பார்த்து சொல்லுங்களேன். என்ன ஒரு வெட்கம் கெட்ட அறிவிப்பு இது!"
"கடையில் ஊறுகாய் தயாரித்து விற்பவர், மசாலாபொடி, இட்லிபொடி இப்படி விற்கும் பேக்கட்டுகளில், பாட்டில்களில் வசனத்தை எழுதிவிற்கும் சில கிறிஸ்தவ வியாபாரிகளின் பொருள்களை இவர்கள் யாரும் பார்த்ததில்லையா? அதை வாங்கும் நபர் ஒரு வசனமாவது வாசிக்கமாட்டாரா? அந்த பாட்டில் டேபிளில் வைக்கப்படும்போது ஒரு புறமதஸ்தராவது அந்த வசனத்தை தினம்தினம் வாசிப்பாரே! என்ற வாஞ்சையிலும், எதிர்பார்ப்பிலும் வசனத்தை அச்சடித்து ஒட்டி விற்கும் அந்த கிறிஸ்தவ வியாபாரிக்குள் ஏற்பட்ட அந்த ஆவிக்குரிய வாஞ்சைகூட, இத்தனை பெரிய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஒருவருக்காவது தோன்றவில்லையே!"
மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். எபே 6:6.
அசம்பளீஸ் ஆஃப் காட் (AOG) சபைகளிலும் ஊழல்
"அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபை உலகளவில் சட்டத்திட்டங்களுடன் கூடிய நல்ல அமைப்பு (Structure) கொண்ட சபையாகும்."
"TPM சபைகளுக்கு அடுத்ததாக நான் மதிக்கும் பெந்தேகோஸ்தே சபையான அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபைகளில் சில வருடங்களாக புகைந்துக் கொண்டிருந்த பண ஊழல்கள் இப்போது உலகம் அறிய தொடங்கிவிட்டன."
"அரசாங்க அங்கீகாரத்தை AOG சபை இழந்து நிற்கிறது."
கேரளா A.G சபை பாஸ்டரின் நவீன உபதேச வாழ்த்து அட்டை
"மஹாவீராவை தெய்வமாக வணங்குகிறவர்களுக்கு வருடாவருடம் இந்த AG சபை பாஸ்டர் அனுப்பும் வாழ்த்து அட்டை ஆகும். இதில் எழுதப்பட்ட வார்த்தை கடவுளாகிய மகாவீர் உங்கள் யாவரையும் இவ்வருட முழுவதும் ஆசீர்வதித்து காப்பராக."
ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது PRAISE THE LORD, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறலாமா?
"அதற்கு பதில் அவரவர் கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்த அல்லது மரியாதை செலுத்த என்ன வார்த்தைகளை உபயோகிப்பீர்களோ அதை அர்த்தத்துடன் உபயோகியுங்கள். பிரைஸ் தி லார்ட் என்றுதான் நாங்கள் கூறுவோம் என்றால் தாராளமாக கூறுங்கள், கர்த்தரை துதிப்பது பாவமல்ல. ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அது பொருத்தமான வார்த்தை அல்ல என்று கூறுகிறேன்."
விவாகரத்து DIVORCE
"குடும்பத்தில் உண்டாகும் பிரிவினையின் பாதிப்பு சபையையும், நாட்டிலும் பிரதிபலிக்கும். இது நாட்டுக்கும் ஆபத்து. முழு உலகத்துக்கும் பாதிப்பை உண்டாக்கும்."
"விட்டுக்கொடுப்பவர்கள் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை."
"குடும்பத்தில் தோற்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்! என்று நம் தமிழ் இலக்கியம் கூறுகிறது!"
"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோ 6:6 என்று வேதவசனம் கூறுகிறது. எனவே அதிக எதிர்பார்ப்பு சில சமயம் ஆபத்தை கொண்டுவரும்."
மேலும் படிக்க http://jamakaran.com
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்