ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவாவின் குமாரர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன என ஆதியாகமம் 10:32 குறிப்பிடுகின்றது. சேம், காம், யாபேத்து என்கிற நோவாவின் குமாரர்கள் மூவரில் "யாரின் தேசம்" எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள் என பைபிள் (சங்கீதம்) குறிப்பிடுகிறது தெரியுமா? பதில் கீழே.
(காமின் தேசம்.சங்கீதம் 105:23,27, 106:21, 78:51)Friday, January 27, 2023
நோவாவின் குமாரரில் "யாரின் தேசம்" எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள்?.
சிங்கத்துக்கு பேர் போன சாம்ராஜ்யம்.
பண்டைய சாம்ராஜ்யங்களில் இந்த குறிப்பிட்ட சாம்ராஜ்யத்தில் வீரத்துக்கு பேர்போன சிங்கம் மிகவும் பிரபலம். படத்தில் காண்பது போன்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் மட்டுமல்லாது, வேதாகமத்தில் கூட சிங்கங்களின் கெபி குறித்ததான ஒரு அற்புதநிகழ்வு இந்த பேரரசை பற்றி குறிப்பிடும் போது வருகிறது. அது எந்த சாம்ராஜ்யம் என உங்களால் கணிக்க முடிகிறதா? பதில் கீழே.
பாபிலோன்.பைபிளை குறித்து பைபிள்.
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். ஓசியா 8:12
Saturday, September 25, 2021
"யெருபாகால்" பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுகள்.
"யெருபாகால்" என பைபிளில் நியாயாதிபதிகள் புத்தகத்தில் வரும் கிதியோனின் பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுகள் தற்போது இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3100 ஆண்டுகள் பழமையானதாகும். இப்பெயரை பைபிளில் நியாயாதிபதிகள்:6:32 காணலாம். Excavations in Judean foothills uncover small jug with ‘Jerubbaal’ inscription inked 3,100 years ago may be name of biblical judge Gideon, mentioned in the Book of Judges:6:32
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்ட இடம்.
ஜோர்தானிலுள்ள நெபோ பர்வதம் (Mount Nebo in Jordan). சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15
யூதர்கள் கண்களின் நடுவே Tefillin.
"கர்த்தரின் நியாயப்பிரமாணம்... உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாக இருக்கக்கடவது" யாத் 13:9 "உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது" உபா 6:8 என்கின்ற பைபிள் வசனங்களை அப்படியே பின்பற்ற ஒவ்வொரு நாளும் நான்கு வேத வசனங்களை கைப்பட எழுதி Tefillin எனப்படும் ஒரு தோல் பெட்டியில் எழுதியிட்டு நெற்றியில் அணிந்திருக்கும் சில யூதர்கள்.
பைபிள் குறிப்பிடும் காபூல்.
காபூல் என்கிற ஊர் பெயர் பைபிளில் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அந்த காபூலும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் ஒன்றல்ல. பைபிள் குறிப்பிடும் காபூல் இஸ்ரேலில் இன்றும் உள்ளது.
துருக்கியில் நோவாவின் பேழை கண்டுபிடிக்கபட்ட இடம்.
ஆதியாகமம் ஆபிரகாம் கால ஒட்டகங்கள்.
ஆதியாகமம் ஆபிரகாம் காலத்திலேயே ஒட்டகங்கள் வீட்டு உபயோகத்தில் இருந்திருக்கின்றன.ஆபிரகாமின் வாரிசான இஸ்மவேலும், இஸ்மவேலின் தாயான ஆகாரும் அவர் சந்ததிகளும் குடியேறிய இடம் இன்னாள் சவுதி அரேபியா.
https://www.bbc.com/tamil/global-58577309
நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள் கால சோதோம் கொமாரோ நகர அழிவு
மீண்டும் நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள். சோதோம் கொமாரோ நகர அழிவுக்கு ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணிலிருந்து வீழ்ந்த அக்கினி காரணம். பல நூறு அணு குண்டுகளுக்கு சமானமான அழிவு நிரூபணம். 2000 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பம் பதிவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு. மீண்டும் பைபிள் சம்பவங்கள் உண்மை என நிரூபணம் ஆகிறது. https://www.nature.com/articles/s41598-021-97778-3
Monday, April 02, 2018
பழைய ஏற்பாடு புஸ்தகங்களின் தொகுப்பு
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்










