இரட்சிப்பின் வழி

நம்பினால் நம்புங்கள்

Friday, May 29, 2015

பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. I யோவான் 3:12

›
Wednesday, May 27, 2015

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. யோவான் 7:18

›
Saturday, May 23, 2015

அவலட்சணமான ஆதாயத்திற்காக.. தேவபக்தியை ஆதாயத்தொழிலாக‌. (I பேதுரு 5:2, I தீமோத்தேயு 6:5)

›
Thursday, May 21, 2015

உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். உபாகமம் 8:18

›
Friday, May 15, 2015

நான்..மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என்கிறார் பவுல் அப்போஸ்தலன். மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்கிறது நீதிமொழிகள். (கலாத்தியர் 1:10, நீதிமொழிகள் 29:25)

›
‹
›
Home
View web version
Powered by Blogger.