நான்..மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என்கிறார் பவுல் அப்போஸ்தலன். மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்கிறது நீதிமொழிகள். (கலாத்தியர் 1:10, நீதிமொழிகள் 29:25)
No comments:
Post a Comment