இந்தியாவின் பிரதமராய் இருந்த இந்திராகாந்தி,தன் மகனாகிய சஞ்சய்காந்தியை விமான விபத்திலே பறிகொடுத்தபோது அவர்கள் திரும்பத்திரும்ப மலைப்பிரசங்கத்தையும் யோவான் 14ம் அதிகாரத்தையும் இணைத்து வாசித்தார்கள்."அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதலாய் இருந்தது"என்று ஒருமுறை குறிப்பிட்டார்கள்
- அன்றன்றுள்ள அப்பம் சகோ.சாம் ஜெபத்துரை 2 அக்டோபர் 2006
ஏசா:26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
Isaiah 26:3
You will keep in perfect peace those whose minds are steadfast, because they trust in you.
முகவரிகள் Addresses
அன்றன்றுள்ள அப்பம் Antantulla Appam
சகோ.J.சாம் ஜெபத்துரை
J.SAM JEBADURAI,
50,RAILWAY STATION ROAD,
KODAMBAKKAM
CHENNAI 600 024
INDIA
EMAIL appam@appamonline.com
Web http://www.appamonline.com
Yesu viduvikkiraar
Jesus Redeems Ministries
இயேசு விடுவிக்கிறார்
சகோ.மோகன் சி.லாசரஸ்
நாலுமாவடி Naalumaavadi
628 211
தூத்துக்குடி மாவட்டம் Tuticorin District
24 மணிநேர ஜெப உதவிக்கு 04639-235315
Ph:(04639)-235 305,235 705
Fax:(04639)-235 415
EMAIL info@jesusredeems.com
Web http://www.jesusredeems.com
அப்துல் கலாம் கூட தினமும் விவிலியம் வாசிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன !
ReplyDeleteதோமா 4 இந்தியா அவர்களே உங்களின் வலைதளம் அருமையாக உள்ளது.
ReplyDeleteஎன் வெப்சைட் முகவரி http://www.unmaiadiyann.blogspot.com/
கிறீஸ்தவர்களின் அராட்டைபக்கங்களுக்கு வாருங்கள்
http://www.tamilchristians.com
All the songs are good
ReplyDelete