இஸ்ரேல் தேசம் எனும் அத்திமரம் 1948 ல் துளிர்விட்டு உருவானபோது ஒன்றை அறிந்துகொள்ள சொல்லுகிறார் இயேசு, அதாவது இயேசு சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள் என்கிறார்.
பைபிள் சொல்கிறது "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, இயேசு சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்." மாற்கு 13:28,29 இயேசுவின் வருகை சமீபம்.
No comments:
Post a Comment