திருமணத்தின் முக்கிய நோக்கமே பலுகி ஒரு குடும்பத்தை உருவாக்குவது. தங்களுக்கு சந்ததிகளை உருவாக்கிகொள்ள இயலா ஆண், ஆண் மற்றும் பெண், பெண் திருமணங்கள் வேதாகமத்துக்கு விரோதமானதே. தேவன் ஆதாமையும் ஏவாளையும் நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதை.. ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 1:28
No comments:
Post a Comment