நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்...
கொழுப்பு தசைகள் நீக்கப்பட்டு - மெல்லிய இரத்த நாளங்கள் மட்டுமே தெரியும் மனித இருதயத்தின் படம் இது. ஆண்டவரின் கிரியைகள் அதிசயமாவைகள். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். சங்கீதம் 139 14
No comments:
Post a Comment