ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவாவின் குமாரர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன என ஆதியாகமம் 10:32 குறிப்பிடுகின்றது. சேம், காம், யாபேத்து என்கிற நோவாவின் குமாரர்கள் மூவரில் "யாரின் தேசம்" எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள் என பைபிள் (சங்கீதம்) குறிப்பிடுகிறது தெரியுமா? பதில் கீழே.
(காமின் தேசம்.சங்கீதம் 105:23,27, 106:21, 78:51)
No comments:
Post a Comment