Friday, January 27, 2023

என்னே அற்புதம் கடவுளின் படைப்பு.

 கடற்கரை மணலைவிட‌ அதிகளவு வானத்து நட்சத்திரங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்ற அதே வேளையில், ஒரு மண்துகளில் நட்சத்திரங்களைவிட அதிகளவு அணுக்கள் இருக்கின்றதாம். என்னே அற்புதம் கடவுளின் படைப்பு. லூக்கா 12:7 உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள்.


No comments:

Post a Comment