
Saturday, December 31, 2016
Friday, December 30, 2016
Wednesday, December 28, 2016
Friday, December 23, 2016
Thursday, December 22, 2016
Wednesday, December 21, 2016
Monday, December 19, 2016
Sunday, December 18, 2016
Friday, December 16, 2016
Thursday, December 15, 2016
Wednesday, December 14, 2016
வெளிப்படுத்தின விசேஷத்தின் 13ம் அதிகாரம் 15ம் வசனம் "அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும்" என்கிறது. அதன் ஆரம்பகட்டத்தை தான் நாம் Amazon Alexa, Amazon Echo, Apple Siri,Google Now, Google Home, Microsoft Cortana என்கிற வடிவங்களில் பார்க்கிறோம். Bible says “And he had power to give life unto the image of the beast, that the image of the beast should .. speak.” Revelation 13:15 (KJV) #AI #ArtificialIntelligence
from இரட்சிப்பின் வழி http://ift.tt/2bVYLli
ஆர்டிபிசியல் இன்டெலிஜன்சின் அபாயத்தை பிரபல விஞ்ஞானிகளும் ஏற்கனவே எச்சரிக்க தொடங்கியிருக்கின்றனர். வேதாகமம் சொல்கின்றது "அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. வெளி 13:15 Bible says “And he had power to give life unto the image of the beast, that the image of the beast should both speak, and cause that as many as would not worship the image of the beast should be killed.” Revelation 13:15 (KJV) #AI #ArtificialIintelligence

Tuesday, December 13, 2016
Monday, December 12, 2016
Thursday, December 08, 2016
Wednesday, December 07, 2016
Tuesday, December 06, 2016
Friday, December 02, 2016
Thursday, December 01, 2016
Wednesday, November 30, 2016
Tuesday, November 29, 2016
சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. வெளி 13:16-18
