Wednesday, November 16, 2016

இந்தோனேசியா ஜகார்த்தா மாகாணத்தின் முதல் #கிறிஸ்தவ கவர்னர் பாசுகி பூர்ணமா. ஊழலுக்கு எதிரானவர், சீர்திருத்தவாதி என்பதால் மக்களிடம் பிரபலமாக உள்ளார்.ஆனால் இவர் முஸ்லிம் அல்லாத காரணத்தால் இவருக்கு பயங்கர எதிர்ப்புகள். ஜெபிப்பீர்களா?


No comments:

Post a Comment