எபிரேய மொழியில் அடோனாய் என்பதின் பொருள் ஆண்டவன் அல்லது எஜமானன் என்பதாகும். ஒரு எஜமானனுக்கும் வேலைகாரனுக்கும் இடையே உள்ள உறவை அது காட்டுகிறது.இயேசு கிறிஸ்து நமது எஜமானன் அவர் நம்மை ஆளுகைசெய்கின்றவர்.நாம் அவர் அடிமை ஊழியக்காரர்.அவர் சொல்ல நாம் கேட்கிறவர்களாய் இருப்போம். அவர் நம் அடோனாய்.
No comments:
Post a Comment