Tuesday, June 28, 2016

அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம்.ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள்.அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள். நீதிமொழிகள்:5:3-6


No comments:

Post a Comment