இரட்சிப்பின் வழி

நம்பினால் நம்புங்கள்

Wednesday, May 25, 2016

மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார்... The mountains may be removed and the hills may shake, But My lovingkindness will not be removed from you. Isaiah 54:10


The Way Of Salvation at 5/25/2016 12:07:00 PM No comments:
Share

Tuesday, May 24, 2016

"இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. வெளி:1:3 “Blessed is the one who reads aloud the words of this prophecy, and blessed are those who hear, and who keep what is written in it, for the time is near.” Revelation:1:3


The Way Of Salvation at 5/24/2016 03:33:00 PM No comments:
Share

Saturday, May 14, 2016

Please pray...then vote. தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள். யாத்:18:21 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்.Iதீமோ:2:2


The Way Of Salvation at 5/14/2016 02:04:00 PM No comments:
Share

Thursday, May 12, 2016

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.சங்கீதம் 121:7 The LORD will protect you from all evil. Psalm 121:7


The Way Of Salvation at 5/12/2016 03:34:00 PM No comments:
Share

Wednesday, May 11, 2016

Bible says... "You will find him if you seek him with all your heart and soul" Deuteronomy 4:29 Blessed are those who seek him with their whole heart.Psalm 119:2 வேதம் சொல்லுகிறது... "உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்" உபாகமம் 4:29 அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். சங்கீதம் 119:2


The Way Of Salvation at 5/11/2016 03:57:00 PM No comments:
Share

Tuesday, May 10, 2016

உள்ளபடியேயும் வேதாகம கணக்கின்படியேயும் ஆறாயிரம் ஆண்டுகள் வரைக்கும் மட்டுமே வரலாற்றில் பின்னோக்கிப் போக முடியும். அதற்கும் பின்னால் போக லட்சம் ஆண்டுகள் கோடிக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் என விஞ்ஞானிகள் கதை விடுவார்கள். எல்லாமே பொய். கலிபோர்னியாவிலுள்ள மெத்தூசலா எனும் உலகின் மிகப்பழைய மரத்தின் வயது 4847 மட்டுமே. உலகத்திலேயே அதிக நாள் உயிர் வாழ்ந்தவன் வேதாகமத்தில் வரும் மெத்தூசலா என்பவன். அவன் வாழ்ந்த வருடங்கள் 969. அதனாலேயே இந்த மரத்துக்கும் மெத்தூசலா என பெயரிட்டுள்ளார்கள்.


The Way Of Salvation at 5/10/2016 02:19:00 PM No comments:
Share

Saturday, May 07, 2016

அன்னையர் தின வாழ்த்துக்கள். Always love your mother because you will never get another.. வேதம் சொல்லுகிறது "உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே" நீதிமொழிகள் 23:22


The Way Of Salvation at 5/07/2016 02:07:00 PM No comments:
Share

Friday, May 06, 2016

Why be cautious about cell phone Bible? Why we need to carry a hard copy Bible? தங்களுக்கு ஏதுவாக வேதவசனங்களை புரட்டி பைபிள் ஆப்கள் வெளியாகி இருக்கின்றன.கவனமாய் இருங்கள்.குமாரனை கனம் பண்ண சொல்லும் வேதாகம வார்த்தைகள் செல்போன் ஆப்பில் காணாமல் போனதை கவனியுங்கள். "ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்" வெளி 22:19


The Way Of Salvation at 5/06/2016 05:22:00 PM No comments:
Share
‹
›
Home
View web version
Powered by Blogger.