உள்ளபடியேயும் வேதாகம கணக்கின்படியேயும் ஆறாயிரம் ஆண்டுகள் வரைக்கும் மட்டுமே வரலாற்றில் பின்னோக்கிப் போக முடியும். அதற்கும் பின்னால் போக லட்சம் ஆண்டுகள் கோடிக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் என விஞ்ஞானிகள் கதை விடுவார்கள். எல்லாமே பொய். கலிபோர்னியாவிலுள்ள மெத்தூசலா எனும் உலகின் மிகப்பழைய மரத்தின் வயது 4847 மட்டுமே. உலகத்திலேயே அதிக நாள் உயிர் வாழ்ந்தவன் வேதாகமத்தில் வரும் மெத்தூசலா என்பவன். அவன் வாழ்ந்த வருடங்கள் 969. அதனாலேயே இந்த மரத்துக்கும் மெத்தூசலா என பெயரிட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment