இரட்சிப்பின் வழி
நம்பினால் நம்புங்கள்
Thursday, November 19, 2015
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். நீதிமொழிகள் 16:8
Wednesday, November 18, 2015
Monday, November 16, 2015
தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். நீதிமொழிகள் 13:3 Whoever controls his mouth protects his own life. Whoever has a big mouth comes to ruin.Proverbs 13:3
Saturday, November 14, 2015
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பாரிஸ் நகரம். பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 128 பேர் பலியாகியுள்ளனர். Please Pray for Paris.
Friday, November 13, 2015
Look like they read Holy Bible. But bible also says குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். சங்கீதம் 7:15
Thursday, November 12, 2015
தீபாவளி இலக்கை கடந்து மது விற்பனை: டாஸ்மாக்கின் 'வேதனை' சாதனை! அரசு நிர்ணயித்த இலக்கோ ரூ .370 கோடி. அதையும் தாண்டி ரூ .372 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது. http://ift.tt/1MCc0RB
Monday, November 09, 2015
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13
Saturday, November 07, 2015
கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.நீதிமொழிகள் 28:25 Those who trust in the LORD will prosper. Proverbs 28:25
Thursday, November 05, 2015
எருசலேம் மாநகர வீதிகளில் கிடக்கும் இரண்டு சாட்சிகளின் உடல்களை உலக ஜனங்கள் எல்லோரும் பார்ப்பார்கள் என வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிற்று. இப்போது எருசலேமில் லைவ் கேமராவும் வைக்கப்படுகின்றது உலகெங்கும் ஜனங்கள் லைவ்வாக பார்க்க டிவி இன்டர்நெட் செல்போன்களும் ரெடி.
உன் தோளினின்று.. சுமையும், உன் கழுத்தினின்று.. நுகமும் நீக்கப்படும். ஏசாயா 10 27
Wednesday, November 04, 2015
"வருங்கால பயங்களெல்லாம் வாட்டுதோ அனுதினமும், அருள்நாதர் இயேசுவிடம் அனைத்தையும் கொடுத்துவிடு".
Monday, November 02, 2015
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். மீகா 7:8 Don't rejoice against me, my enemy. When I fall, I will arise. When I sit in darkness, Yahweh will be a light to me. Micah 7:8
‹
›
Home
View web version