இந்த மாதிரியான ஓரின சேர்க்கை பாதிரியாரை கத்தோலிக்க திருச்சபையை விட்டு நீக்கம் செய்தது மிக சரியான விஷயமே. தான் ஒரு ஓரின சேர்க்கை பாதிரியாராக இருப்பதால் மிகவும் சந்தோசமும் பெருமையும் அடைகிறேன் என பல பேட்டிகளில் இவர் கூறியிருக்கிறாராம். கடவுளுடைய விருப்பம் சித்தம் , அவரது கட்டளைகள் மற்றும் சிருஷ்டிப்பின் வடிவமைப்பு இவை எல்லாவற்றிற்கும் எதிராக செல்ல ஒரு பாதிரியாருக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்க கூடாது.
No comments:
Post a Comment