சிலரின் புத்திசாலித்தனமான கேள்வி: ஏவாளை வஞ்சித்ததினால் தான் பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன என்றால் ஏவாளை வஞ்சிப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து சென்றனவா? இக்கேள்விக்கு விஞ்ஞானம் இப்போது பதில் சொல்லுகிறது. May be என்று. ஆதியாகமம் 3:14,15 "கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்..என்றார்" அது அப்படியே ஆயிற்று. வேதம் சத்தியம். அதை நம்பியோர் ஒருபோதும் வெட்கப்பட்டு போனதில்லை
No comments:
Post a Comment