ஆணவத்தை அடக்குவோம் என்பவர்களுக்கு கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் அணுசக்தியை அள்ளிக்கொடுப்பதுதான் இன்றைய அமெரிக்காவின் இலட்சணம். என்னத்தான் ஆனாலும் உடன்பிறவா சகோதரன் தானே. வளரட்டும் கடா வளரட்டும். வேதம் சொல்லுகிறது. படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான். பிரசங்கி:10:8,9
No comments:
Post a Comment