12-ம் நூற்றாண்டை சேர்ந்த செயின்ட் மாலாக்கி (Saint Malachy) எனும் ஐரிஷ் பிஷப், வரப்போகும் 112 போப்களை குறித்து தீர்க்கதரிசனம் (Prophecy of the Popes) சொல்லியிருக்கிறார். இப்போது பதவி விலகல் தெரிவித்துள்ள போப் பெனடிக்ட் (Benedict XVI) 111-வது போப் ஆவார். அதாவது அடுத்து வரப்போகும் 112-வது புதிய போப் உலகின் கடைசி போப் என்றும் அவரை Peter the Roman எனவும் அவர் குறிப்பிடுகிறார். பின்பு ரோம் நகரம் அழிக்கப்பட்டு போகும் என்று முன்னுரைத்துள்ளார். வேதாகமும் ஏழு மலை நகரமாம் ரோமாபுரி நகரம் அழிக்கப்பட்டு போகும் என்றே முன்னுரைக்கிறது. அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம். அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். வெளி:17:9,18,16
Tuesday, February 12, 2013
அடுத்த போப்,உலகின் இறுதி போப்?

No comments:
Post a Comment