Wednesday, September 29, 2010
விண்ணப்பத்தை கேட்பவரே பாடல்
Fr.S.J.Berchman's Vinnappaththai Ketpavare song.lyrics.
விண்ணப்பத்தை கேட்பவரே - என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - ஐயா
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே - ஐயா
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் - ஐயா
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரையா - ஐயா
Saturday, September 18, 2010
I'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்
நான் உமக்காய் ஏங்குகிறேன் நான் உமக்காய் வாஞ்சிக்கிறேன் பாஸ்டர் ஆல்வின் தாமஸ் பாடல்
This is the air I breathe
This is the air I breathe
Your holy presence living in me
This is my daily bread
This is my daily bread
Your very word spoken to me
And I I'm desperate for you
And I I'm I'm lost without you
And I'm, I'm desperate for you
And I'm, I'm lost without you