இரட்சிப்பின் வழி
நம்பினால் நம்புங்கள்
Friday, February 03, 2017
›
ஆனால் பைபிள் சொல்லுகிறது "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" ரோமர் 12:18 But the bible says "Do all that you can to live in peace with everyone" Romans 12:18
›
Thursday, February 02, 2017
›
Wednesday, February 01, 2017
வெள்ளை மாளிகையில் நடைபெறும் ஜெபம் உங்களில் எத்தனை பேருக்கு சந்தோசம்? வரலாற்றின் மிக முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே! திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்." II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy? We are living in wonderful times of the history. Thank God! We may not see these again forever. Bible says "if my people who are called by my name humble themselves, and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven and will forgive their sin and heal their land." 2 Chronicles 7:14
›
Monday, January 30, 2017
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.You will always harvest what you plant. கலாத்தியர் 6:7
›
‹
›
Home
View web version