Friday, April 27, 2018
Thursday, April 26, 2018
அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை
80 சதவீத அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எனவும், ஆனால் அதில் 53 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பைபிள் குறிப்பிடும் தெய்வத்தை நம்புகிறார்கள் எனவும் ஒரு சர்வே தெரிவிக்கிறது. எது என்னவானாலும் நமது வேதாகமம் சொல்லுகிறது "கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது." என்று. உண்மை தானே? (சங்கீதம் 144:15).

Friday, April 20, 2018
இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற காலம்.
மிக மகிழ்சியாய் இருக்கும் நாட்டவர் யார் என்கிற வரிசையில் இஸ்ரேலுக்கு 11-ஆவது இடம் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் இஸ்ரேல் இருப்பதோ எதிரி நாடுகளின் மத்தியில் எந்நேரமும் எவ்விடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்கிற சூழலில். ஆனால் மக்களோ வேதாகம தீர்க்கதரிசனம் முன்னுரைத்தபடி மகிழ்சியாகவும்,சுகமாகவும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு 133-ஆவது இடம்.சொமாலியாவுக்கு கூட 98-ஆவது இடம் கிடைத்துள்ளது. கருமம் கருமம்.
இஸ்ரேலின் இந்த நிலை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என பாருங்கள். "என் ஜனமாகிய இஸ்ரவேல் #சுகமாய்க் குடியிருக்கிற அக்காலம். வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் #சுகமாயிருப்பார்கள். நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்" எசே 38:14, 34:27
Israel deserves to be the happiest country in the world. Look at how it deals with life.
ISRAELNATIONALNEWS.COM
https://www.israelnationalnews.com/Articles/Article.aspx/22007
Thursday, April 19, 2018
Wednesday, April 18, 2018
Monday, April 16, 2018
Thursday, April 12, 2018
பிறப்பு முதல் இறப்புவரை ஆதார்
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளி 13:16,17