
Tuesday, August 30, 2016
Saturday, August 27, 2016
Friday, August 26, 2016
Thursday, August 25, 2016
Wednesday, August 24, 2016
ஐஎஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான டாபிக்கின் சமீபத்திய இதழின் அட்டைப்படம் "சிலுவையை நொறுக்குவோம்" என்கிறது. அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கின்ற நம்முடைய தேவ வார்த்தைகள் ஒவ்வொரு ஐஎஸ்எஸ் இயக்கத்தின் இதயங்களையும் சென்றடைய நாம் ஜெபிப்போம். சிலுவையிலே வெற்றிசிறந்த நம் தேவன் அவர்கள் இருதயங்களையும் வெற்றி கொள்ளுவாரக. (எரேமியா 23:29, கொலோசெயர் 2:15)

Tuesday, August 23, 2016
Monday, August 22, 2016
Sunday, August 21, 2016
அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் இந்த இலேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே -நீ உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்ற நேரமிது ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
from இரட்சிப்பின் வழி http://ift.tt/2bVYLli
Thursday, August 18, 2016
சுவிட்சர்லாந்து நாட்டில் ஆல்ப்ஸ் மலையை குடைந்து உலகின் மிக நீளமான, ஆழமான சுரங்க ரயில்பாதையை சமீபத்தில் திறந்து வைத்தார்கள். 57 கிமீ நீளமான இந்த Gotthard base tunnel-லை கட்டிமுடிக்க 17 ஆண்டுகளும் 8.2 லட்சம் கோடி ரூபாயும் செலவாயிற்றாம். பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவிஸ் அதிபர்கள் கலந்து கொண்ட இதன் திறப்புவிழா கொண்டாட்டம் creepy-யாக இருந்தது என வெகுவாக சொல்லப்பட்டது. வழக்கமான ஒரு கொண்டாட்டமாய் அது இல்லாமல் பிசாசின் சின்னங்களும் அரைநிர்வாண ஆண்களும் பெண்களுமாய் சாத்தானிய வழிமுறைகள் பல கடைபிடிக்கப்பட்டதாய், என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரியாமல் அந்தகார சக்திகளின் பிடியில் சிக்கப்பட்டிருந்த ஒரு கூட்டத்தின் கூப்பாடு போல தெரிந்தது. BBC இது பற்றி சொல்லும் போது " we have tried to explain what is going on as far as possible. It was not always possible." இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:2
