
Thursday, December 24, 2015
Friday, December 18, 2015
Thursday, December 17, 2015
Wednesday, December 16, 2015
இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும். லூக்கா 17:2 It would be better for them to be thrown into the sea with a millstone tied around their neck than to cause one of these little ones to stumble.Luke 17:2

Friday, December 11, 2015
அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் என் கோட்டை என் துருகம் - நான் நம்பினவர் என் அடைக்கலம் கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள் நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் என் ராஜா என் ரோஜா என் தெய்வம் என் இயேசு நேற்று இன்றும் என்றும் மாறா தேவன் போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன் என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் இயேசு ஒருவாராகப் பெரிய காரியங்கள் செய்பவர் இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர் நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரார் எனக்குரியவர் என் இயேசு
