நான்(ஜெசுஸ்) நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக(கர்த்தர்) இருக்கிறோம். john 8:16
8.பிலிப்பு அவரை(ஜெசுஸ்) நோக்கி: ஆண்டவரே(ஜெசுஸ்), பிதாவை(கர்த்தர்) எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக்(ஜெசுஸ்) கண்டவன் பிதாவைக்(கர்த்தர்) கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? john 14:8,9
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்john 14:10 யோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க. இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க. .இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார் என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து சொல்லிர்ருக்க வேண்டும்.
கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள். இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ்
Thanks for the valuable information. Praise the Lord!
ReplyDeleteகத்தார் கடவுள்லா? ஜெசுஸ் கடவுள்லா?
ReplyDeleteதேவனை(கர்த்தர்) ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின்(கர்த்தர்) மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே(ஜெசுஸ்) அவரை வெளிப்படுத்தினார்.john 1:18
Deleteநான்(ஜெசுஸ்) நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக(கர்த்தர்) இருக்கிறோம். john 8:16
8.பிலிப்பு அவரை(ஜெசுஸ்) நோக்கி: ஆண்டவரே(ஜெசுஸ்), பிதாவை(கர்த்தர்) எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக்(ஜெசுஸ்) கண்டவன் பிதாவைக்(கர்த்தர்) கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
john 14:8,9
May God Open your eyes.
Thank you.
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்john 14:10
ReplyDeleteயோவான் 14:10 இந்த வசனம் ஏன் மறைகுறீங்க.
இயேசுவே சொல்லும்போது நீக ஏன் பொய் சொல்லுறேங்க.
.இயேசுவே நான் சுயமாய்ச் சொல்லவில்லை. என் பிதா தான் சொல்ல வைக்குறார் என்று இயேசுவே சொல்லுகிறார். நீக உண்மையான இருந்தால் இதை சேத்து சொல்லிர்ருக்க வேண்டும்.
கத்தார்(அல்லாஹ்) மட்டும் தான் கடவுள்.
இயேசு இறை தூதர் மட்டும் தான் நீக யோசிங்க ப்ளீஸ்
நான்(Jesus) பிதாவிலும்(GOD), பிதா(GOD) என்னிலும்(JESUS) இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
Deletemayjesusrevealthetruthtoyou.
நான்(Jesus) உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;
Deleteஎன்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே(கத்தர்) இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்
john 14:10
யோவான் 14:10
Jesus சொல்லுகிறார் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை என்று.
அப்ப யாருப்ப அந்த பிதா
yesu mattum than theivam
ReplyDeleteyesu mattum than theivam
Deleteபைபிள் ல இருக்கா